தமிழ்க் கலை அறிவுக்கூடம், பெல்சியம். 12.06.2021. சம்பவத்திரட்டு. காலம் 12.06.2021 அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினரால் நடாத்தப்பட்ட தமிழ்மொழிப் பொதுத்தேர்வில் பெல்சியம் நாட்டு மாணவர்களும் பங்கு பற்றினார்கள். இத் தேர்வு காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12.30 மணிக்கு இனிதே நிறைவுற்றது. இத் தேர்வு சிறப்பாக நடைபெறுவதற்கு உழைத்த அனைவருக்கும் பங்கு பற்றிய மாணவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி பாடசாலை ஆளுகை.



