மிகவறுமை நிலையில் வாழ்கின்ற மக்களில் 125 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

பெல்சியம் வாழ்தமிழ்மக்களின் நிதியுதவியில் கொரோனா இடர்கால நிவாரணப்பணிகள் 28.06.2021 இன்று தென் தமிழீழம் , மட்டக்களப்பு மாவட்டம் முறைத்தானை மற்றும் கல்லடிவெட்டை பகுதிகளில் மிகவறுமை நிலையில் வாழ்கின்ற மக்களில் 125 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த உதவியினை வழங்கிய பெல்சியம் வாழ்தமிழ் மக்களிற்கு மட்டக்களப்பு மக்கள் தமது நன்றியினை தெரிவித்துள்ளனர்.