13 வது திருத்த சட்டத்திற்கு எதிராக பெல்சியத்தில் நடைபெற்ற போராட்டம் …

13 வது திருத்த சட்டத்திற்கு எதிராக     பெல்சியத்தில் நடைபெற்ற போராட்டம்  …

இந்த  கண்டனப் போராட்டத்தில் 13 வது   திருத்தசட்டத்தை     தமிழ் மக்கள் நிராகரிப்பதாகவும்   அதற்க்கு    துணைப்போகும்  சில  தமிழர் அரசியல்வாதிகளை கண்டிப்பதாகவும்

போராட்டத்தில் பங்கெடுத்த தமிழர்கள்  தங்களின் எதிர்ப்பை   காட்டினார்கள்

மேலும்  தங்களுக்கு தாயகம் தேசியம் சுயநிர்ணயம்  அடங்கிய  தமிழர் தாயகமே தீர்வாகும் என்பதை வலியுறுத்தினார்கள்