நாள் 17: சிறிலங்கா பேரினவாத அரசினால் நடத்தப்பட்ட திட்டமிட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 17ம்…

தொடர்ச்சியாக 24 வது தடவையாக பயணித்து வரும் இப்போராட்டம் இன்று பேர்ன்,சுவிசு மாநகரத்தில் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சிடமும் சம நேரத்தில் முதல்வரினையும் சந்தித்து மனு ஒப்படைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பிறிபோர்க் மாநகர முதல்வரிடமும் மனு ஒப்படைக்கப்பட்டு எழுச்சிகரமாக நடைபெற்ற மக்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டு தம் அனுபவங்களை பகிர்ந்தபின் போராட்டத்தினை தொடர்ந்தனர்.