மேதகு- 11 திரைப்படம் பெல்சியம் நாட்டின் மூன்று இடங்களில் திரையிடப்பட்டது.

மேதகு- 11 திரைப்படம் பெல்சியம் நாட்டின் மூன்று இடங்களில் திரையிடப்பட்டது. 1)kortrijk 2)Brussels 3)antwerpen இத்திரைப்படமானது தமிழரின்வரலாறு பதிந்த சித்தரிப்பாகும் .புலிகள் யார்? ஏன் உருவானார்கள்? தமிழருக்கு நடந்த கொடுமை என்ன? என்பதை மிகவும் விரிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இளம் சந்ததிகளுக்கு மிகவும் முக்கியமான திரைப்படமாகும்.இத்திரைப்படத்தினை கூடுதலாக இளைஞர்கள் சிறுவர்கள் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.