பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவெழுச்சி நிகழ்வு

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவெழுச்சி நிகழ்வு இன்று மே 22/05/2023 திங்கள் பகல் 01.00 மணியளவில் மாவீரர் கல்லறையில் இடம்பெற்றது. முதன்மை நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு ஈகைச்சுடரைத்தொடர்ந்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.பால்ராஜ் அண்ணன் பற்றிய சிறப்புரை,கவிதை வாசிக்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் முடிவுற்றன.