மட்டக்களப்பு பகுதியில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உலர் உணவு வழங்கிவைப்பு ! தென் தமிழீழம் ;- மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவடிவேம்பு கிராமத்தைச்சேர்ந்த 20 குடும்பங்களுக்கு இன்று உலர் உணவு வவழங்கப்பட்டது.இதற்கான நிதிப்பங்களிப்பை பெல்சியம் வாழ் தமிழ் மக்கள் வழங்கியிருந்தார்கள்.