பெல்சிய வெளிவிவகார அமைச்சக முன்றலில் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.

பெல்சிய வெளிவிவகார அமைச்சக முன்றலின் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

அன்பார்ந்த பெல்சியம் வாழ் ஈழத்தமிழ் உறவுகளே, இது எமக்கான நேரம் நாம் ஒன்றுபட்டு எம் தேசம் வென்றெடுக்க ஓரணியாய் பேரணியை வலுசேர்க்க வாருங்கள்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
பெல்சியம்

 

காலம்’27/01/2021
நேரம15:00-16:00 மணி

Leave a Reply