“மேதகு” திரைப்படம் பெல்சியத்திலும் திரையிட இருக்கின்றது.

இக்கட்டான காலத்தில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்களின் வரலாற்றுப்பசியினைத் தீர்க்க “மேதகு” திரைப்படம் பெல்சியத்திலும் திரையிட இருக்கின்றது. அனைத்து உறவுகளும் திரையிடலில் பங்கு கொள்ளத்தவறாதீர்கள். மேலதிக விபரங்களுக்கு …