6ம் நாளாக (07/09/2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைவேண்டி தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்!

6ம் நாளாக (07/09/2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைவேண்டி தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் வாவ்ர் , பெல்சியம் மாநகரசபையினைத் தொடந்து நாமூர், பெல்சியம் ஊடாக பயணித்துக்கொண்டு இருக்கின்றது.