உரிமைக்காய் எழுதமிழா

உரிமைக்காக ஒன்று சேர் தமிழா..!!

27.06.2022 ஆம் நாள் அன்று ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் 11.00 மணிக்கு உரிமைக்காக எழு தமிழா…!!

பெல்சியத்தில் வாழும் எமது தமிழ் உறவுகள் அனைவரையும் தமிழினத்தின் உரிமையை வென்றெடுப்பதற்கான ஒன்று கூடலுக்கு உங்களை உரிமையுடன் அழைக்கின்றோம். எமது வலிமையை இந்த ஒன்றுடலுக்கு வலுச்சேர்ப்பதன் ஊடாக உறுதி செய்வோம். “ ஒற்றுமையாய் ஒன்று சேர்வோம். ”