. தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7மாவீரர்களின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் 07/11/2021 பெல்சியத்தில் எழுச்சிமிக நினைவுகூறப்பட்டது.தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.