நாள் 2: பிரித்தனிய பிரதமர் வதிவிடத்தில் மகஜர் ஒப்படைக்கப்பட்டது!

இன்று மதியம் 2 மணியளவில் பிரித்தனிய பிரதமர் வதிவிடமான இலக்கம் 10 ல் மகஜர் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிக்கான தமிழீழ விடுதலைப் போராட்ட
நெடும்பயணம் அதன் அடுத்த நகர்வாக
சர்வதேச நீதிமன்றம் அமைந்துள்ள
நெதர்லாந்தை நோக்கி மிகப்பெரும்
எழுச்சியோடு முன்நகர்கின்றது.