4ம் நாள் (19/02/2022) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வேண்டி ஐ.நா நோக்கி பயணிக்கும் ஈருருளிப் பயணம்
இன்று 19/02/2022 Rotterdam மாநகரத்தில் இருந்து ஆரம்பித்து Breda மாநகரத்தினை வந்தடைந்தது.
“ நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது “
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
