8ம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்

8ம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம் இன்று (23/02/2022) Namur, Belgium மாநகரத்தில் இருந்து Bastogne, Belgium மாநகரத்தினை வந்தடைந்தது. Bastogne மாநகரத்தின் முதல்வராகவும் சமநேரத்தில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிப்பவருடன் நடந்த கலந்துரையாடலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பின்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழர்களின் பூர்வீகமான தமிழீழமே நிரந்தர தீர்வு எனவும் குரல்கொடுக்கும்படி கேட்கப்பட்டது.