அனைவருக்கும் வணக்கம் ,
வரும் ஏப்ரல் மாசம் 16ஆம் தேதி உள்ளரங்க கால்பந்தாட்ட போட்டி நடைபெற இருக்கின்றது.
இளையோர் அமைப்பால் நடாத்தப்பட இருக்கும் இந்த போட்டியின் விதிமுறைகளை பற்றி விளக்கமளிக்கவும் மற்றும் இளையோர் அமைப்பின் எதிர்கால நோக்கம் மற்றும் நடைமுறைகள் பற்றி விளக்கமளிப்பதற்கும், சனிக்கிழமை 12/03/2022 15:00 மணி தொடக்கம் 16:00 மணி வரை கூட்டம் நடைபெற உள்ளதால் அனைத்து கழகங்களின் அனைத்து உறுப்பினர்களையும் வந்து கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொள்ள இயலாதோர், நான் 13:00 மணி தொடக்கம் 17:00 மணிவரை அந்த மண்டபத்தில் இருப்பேன்.நீங்கள் உங்களால் முடிந்த நேரம் என்னை வந்து சந்திக்கலாம். அதை முற்கூட்டியே எனக்கு அறிவிக்கவும்.
இடம்: langstraat 102, Antwerpen
நன்றி
வணக்கம்
Kewtan
+32 489 09 51 69