ஆனந்தபுர நாயகர்களின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பெல்சியம்

ஆனந்தபுர நாயகர்களின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வரும் 04.04.2022 திங்கள் பிற்பகல் 17.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.