மனிதநேய ஈருருளிப்பயணமானது இன்று பெல்சிய எல்லையை வந்தடைந்து

17.02.2023 அன்று பிரித்தானியாவில் இருந்து ஆரம்பமான மனிதநேய ஈருருளிப்பயணமானது நெதர்லாண்ட் ஊடாக 19.02.2023 இன்று பெல்சிய எல்லையை வந்தடைந்து. அங்கிருந்து பெல்சிய மனிதநேய செயற்பாட்டாளர்களான மகளீர் மற்றும் இளையோர்களினால் பி்.பகல் 2.00மணிக்கு ஆரம்பமாகி அன்வெர்பன் மாகாணத்தில் அமைந்துள்ள மாவீரர்நினைவுக்கல்லறையை வந்தடைந்து. பி்பகல் 5.30மணிக்கு எமது தாரகமந்திரத்துடன் இன்றைய பயணமானது நிறைவு பெற்றது.