



தமிழினப் படுகொலைக்கான சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட இனக்கலவரங்களின் உச்ச வெளிப்பாடுகளின் குறியீட்டு நாளான 1983 யூலை கறுப்பு தினத்தை தமிழ் தேசிய இனத்தின் கண்டனக் குரலாக ஒலிக்க சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையக முன்றலில் பெல்சியம் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவின் ஏற்பாட்டில்
23/07/2020 மதியம் 13:00மணியில் இருந்து 14மணி வரை நடைபெற்ற கண்டன நிகழ்விவின் பதிவுகள்.