அனைத்துலக மகளீர் தினம் 08/03/2024

அனைத்துலக மகளீர் தினம் இன்று 08/03/2024 பி.ப. 05.30 மணியளவில் andriesplaats antwerpen என்னும் இடத்தில் இருந்து பேரணி ஆரம்பமானது. இந்நிகழ்வில் பல்லின மக்களும் கலந்து கொண்டு பெண்களுக்கான உரிமை கோரும் கொட்டொழிகளை எழுப்பி தத்தமது நாட்டு கொடிகள்,மற்றும் பதாகைகள் ஏந்திய வண்ணம் உணர்வு பூர்வமாக பேரணி தொடர்ந்து சுமார் 5 கிலோமீற்றர் வரையிலான நடை பயணத்தின் பின்னர் zaal gosta என்னும் இடத்தில் பி.ப 7.30 மணியளவில் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.