தமிழின அழிப்பிற்கான நீதியினை பெற ஐக்கிய நாடுகள் அவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் நீதி விசரணையினை ஒப்படைப்பதற்கான அவசியத்தினை வலியுறுத்தி மனித நேய ஈருருளிப்பயணம் ஐ.நா நோக்கி பயணிக்கின்றது. நிறைவாக தொடர் 7 நாள் அடையாள உண்ணா நோன்பும் நீதி வேண்டி இடம்பெற இருக்கின்றது.