

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய ஈருருளிப்பயணம் 2020.!
தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி நாடுகள் வாரியாக கடந்த பத்தாண்டுகளாக பல அறவழியில் போராட்டங்கள் நடந்து கொண்டிக்கும் இவ்வேளையில் தொடர்ச்சியாக எம் இருப்பை தக்க வைத்துக்கொள்ளவும் உலகின் மறக்கப் பட்ட மனித நேயம் சொற்பம் ஏனும் மீதமிருக்குமாயின் தமிழர்களுக்கு என நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்கும் கடப்பாடு இருக்கின்றது. அந்த வகையில் 24.02.2020 அன்று பி.ப 2 மணியளவில் Belgium , Brussels அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்















