பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட “தேசத்தின்குரல்” அன்ரன்பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல். தமிழீழ விடுதலை மூச்சு அடக்கப்பட்டு விட்டது என்ற கருத்து உலா வந்த போதும், தமிழீழத்திற்காக உலக நாடுகளில் குரல் எழுப்பிய ஓர் போராளி. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உலகெங்கும் அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்த எமது தேசத்தின் குரல் பாலா அண்ணா . தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்








