கேணல் கிட்டு உட்பட பத்து வீர மறவர்களின் 29 ஆவது ஆண்டு நினைவெழுச்சி நாள்

16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக் கடலில் காவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வீர மறவர்கள்.

16.01.2022 ஞாயிறு 18:30 மணி
Langstraat 102, 2140 Antwerpen
Belgium