தமிழர் விளையாட்டு விழா – 2022 01-08-2022 ஆம் நாள் காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகும். இடம்:- Floraliënlaan 99, 2020 Antwerpen பெல்சியம்வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் கலந்துகொண்டு, எமது சிறார்களையும் ஊக்குவித்து, மண்வாசனைவீசும் உணவுகளருந்தி, இவ்விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
