வெள்ளத்தால் பாதிக்கப்பட்டர் உறவுகளுக்கு உதவிய பெல்சியம் வாழ் தமிழ் உறவுகள்.

முல்லைத்தீவு முத்தயன் கட்டு இடதுகரை ஜீவநகர் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு பெல்சியம் வாழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் 08.12.2024 இன்று உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.