முல்லைத்தீவு மாவட்டத்தின் வெள்ளப்பள்ளம் – 39, சுதந்திரபுரம் – 25, இருட்டுமடு – 12, மூங்கிலாறு வடக்கு – 13, குரவயல் – 20, புதுக்குடியிருப்பு – 01 ஆகிய கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 105 குடும்பங்களுக்கு பெல்சியம் வாழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் 10.12.2024 இன்று உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
