கவனயீர்ப்பு
தொழிலாளர் தினம்(மே தினம்) நேற்றையதினம் 01/05/2023 திங்கள் அன்று 10மணிக்கு பேரணி ஆரம்பிக்கப்பட்டது.இந்நிகழ்வில் பல்லின மக்களும் கலந்து கொண்டு தமது நாட்டுக்கொடிகளுடனும் கோசங்களுடனும் பேரணியில் கலந்து கொண்டார்கள். இப்பேரணியானது மதியம் இரண்டு மணியளவில் நிறைவு பெற்றது. சுமார்500க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கவை.
அனைத்துலக மகளீர் தினம் இன்று 08/03/2023 பி.ப. 05.30 மணியளவில் opera plein antwerpen என்னும் இடத்தில் இருந்து பேரணி ஆரம்பமானது. இந்நிகழ்வில் பல்லின மக்களும் கலந்து கொண்டு பெண்களுக்கான உரிமை கோரும் கொட்டொழிகளை எழுப்பி தத்தமது நாட்டு கொடிகள், பதாகைகள் ஏந்திய வண்ணம் பேரணியை தொடர்ந்தார்கள். சுமார் இரவு 7.00 மணியளவில் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.
மனிதநேய ஈருருளிப்பயணமானது இன்று பெல்சிய எல்லையை வந்தடைந்து
17.02.2023 அன்று பிரித்தானியாவில் இருந்து ஆரம்பமான மனிதநேய ஈருருளிப்பயணமானது நெதர்லாண்ட் ஊடாக 19.02.2023 இன்று பெல்சிய எல்லையை வந்தடைந்து. அங்கிருந்து பெல்சிய…
சிறீலங்காவின் 75வது சுதந்திரதினத்திற்கு எதிராக நடைபெற்ற தமிழர்களுக்கான கரிநாள் போராட்டம் 06.02.2023 பெல்சியத்தில்
சிறீலங்காவின் 75வது சுதந்திரதினத்திற்கு எதிராக நடைபெற்ற தமிழர்களுக்கான கரிநாள் போராட்டம் 06.02.2023 பெல்சியத்தில் அமைந்த புறுசெல்ஸ் மாநகரில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய…