​காவிய நாயகன் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு.

​காவிய நாயகன் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு16/01/2021 பெல்சியத்தில்

தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு .…

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் 2020 பெல்சியம் ஊடக அறிக்கை.!

பெல்சியம் வாழ் தமிழ் மக்களுக்கான அன்பான வேண்டுகோள்

பெல்சியம் வாழ் தமிழ் மக்களுக்கான அன்பான வேண்டுகோள்

பிரிகேடியர் சு. ப தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

பெல்சியத்தில் எதிர்வரும் 02/11/2020 அன்று பிரிகேடியர் சு. ப தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு…

தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர் 2 ஆம் லெப் மாலதியின் வணக்க நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்

தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர் 2 ஆம் லெப் மாலதியின் வணக்க நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்…

தமிழீழத் தேசியமாவீரர்நாள் 2020 பெல்சியம்

sint-bartholomesstraat9a 2170 merksem தமிழீழத் தேசியமாவீரர்நாள் 2020 பெல்சியம் காலம்: வெள்ளி12:30 மணி இடம் :sint-bartholomesstraat9a 2170 merksem இடம்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன்” 33ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு

தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்!

எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஐரோப்பா வாழ் தமிழீழ மக்களே! தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும்வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதையும் தமிழின அழிப்புக்குபரிகார நீதியை நிலையுறுத்தி ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் 07/09/2020   14:00  மணி Belgium , Brussels அமைந்துள்ள ஐரோப்பிய ன்றியத்தின் முன் மாபெரும் கவனயீர்ப்புபோராட்டம். அனைவரையும் அழைக்கின்றோம். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பெல்சியம்