அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் மேம்படுத்தப்பட்ட தமிழ்ப் பாடநூல்களின் வெளியீட்டு நிகழ்வு.

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் மேம்படுத்தப்பட்ட தமிழ்ப் பாடநூல்களின் வெளியீட்டு நிகழ்வு 05.06.2021 சனிக்கிழமை சிறப்பாக பதினோரு நாடுகளில் நடந்தேறியது. பெல்சியத்தில் தமிழ் ஆண்டு 5 நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.