தமிழீழ விடுதலைப் போரட்ட வரலாற்றில் முதல் தற்கொடையாளன் மாவீரன் பொன் .சிவகுமாரன் அவர்களின் 47 ஆம் ஆண்டு நினைவெழிச்சி வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போரட்ட வரலாற்றில் முதல் தற்கொடையாளன் மாவீரன் பொன் .சிவகுமாரன் அவர்களின் 47 ஆம் ஆண்டு நினைவெழிச்சி வணக்க நிகழ்வு 06/06/21 அன்று மாவீரர் நினைவுக்கல்லறையில் நினைவுகூரப்பட்டது.