10 நாளாக (11/09/2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் யேர்மனி நாட்டில் இருந்து பிரான்சு நாட்டிற்குள் நுழைகின்றது. மேலும் பல நாடாளு மன்ற உறுப்பினர்களையும் மாநகர முதல்வர்களையும் சந்தித்தபடி எதிர் வரும் 13/09/2021 பிரான்சில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் முன்றலை வந்தடைய இருக்கின்றது.



