பெல்சியத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆணையகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் .

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்து ஐரோப்பிய ஆணையகம் ஊடாக ஐ,நா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம்.
தொடக்கம் 16.02.2021 நிறைவு 07.03.2022

பெல்சியத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆணையகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்
21.02.2022
13:00 – 14:00
242 Rue De Loi
1000 Bruxells