தியாகதீபம் லெப் கேணல் திலீபனின் 33 ஆம்ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இன்று 23/09/2020பெல்சியத்தில் தமிழ் இளையோரால் அடையாள உண்ணாமறுப்பு போராட்டம் இடம்பெற்றது. இதில் தமிழ் உணர்வாளர்களும் பொதுமக்களும் உணர்வுடன் பங்களித்தனர்.