தியாகதீபம் லெப் கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கரண்ணா ஆகியோரின் நினைவேந்தல் இன்று 27/09/2020 பெல்சியத்தில் அமைந்துள்ள மாவீரர் கல்லறையில் இடம்பெற்றது



தியாகதீபம் லெப் கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவேந்தல் இன்று 27/09/2020 பெல்சியத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுதூபியில் இடம்பெற்றது. இதில் தமிழ் உணர்வாளர்களும் பொதுமக்களும் உணர்வுடன் பங்களித்தனர்.







