சிங்களப் பேரினவாத சிறிலங்கா அரசு தான் மேற்கொண்ட தமிழினப் படுகொலையில் இருந்து தப்பிக்கும் வண்ணம் 13ம் திருத்தச்சட்டத்தினை தமிழினத் துரோகிகள் மூலம்…
TCC Belgium
பெல்சியத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆணையகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் .
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்து ஐரோப்பிய ஆணையகம் ஊடாக ஐ,நா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம். தொடக்கம் 16.02.2021 நிறைவு…
தளபதி கேணல் கிட்டு மற்றும் 9 மாவீரர்களினது நினைவெழுச்சி நாள் பெல்சியத்தில் எழுச்சிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
தளபதி கேணல் கிட்டு மற்றும் 9 மாவீரர்களினது நினைவெழுச்சி நாள் பெல்சியத்தில் எழுச்சிகரமாக முன்னெடுக்கப்பட்டது. தமிழீழத் தேசியத்தலைவரின் உற்ற நிழலாக திகழ்ந்து…
கேணல் கிட்டு உட்பட பத்து வீர மறவர்களின் 29 ஆவது ஆண்டு நினைவெழுச்சி நாள்
16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக் கடலில்…
பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட “தேசத்தின்குரல்” அன்ரன்பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்.
பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட “தேசத்தின்குரல்” அன்ரன்பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல். தமிழீழ விடுதலை மூச்சு அடக்கப்பட்டு விட்டது…
அம்பாறை மாவட்டத்தில் 50 மாவீரர்கள் குடும்பங்களுக்கு மதிப்பளிப்பு செய்யப்பட்டது
அம்பாறை மாவட்டத்தில் 50 மாவீரர்கள் குடும்பங்களுக்கு மதிப்பளிப்பு செய்யப்பட்டது தமிழின விடுதலைகாய் வித்தான மாவீரர்களை உவந்தளித்த குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு ,பெல்சியம் நாட்டில்…